RECENT

10/recent/ticker-posts

Advertisement

தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021

தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021


மாநில அரசின் கீழ் இயங்கக்கூடிய தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021 காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் கல்வி வழியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.  விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: 
தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2021, உதவியாளர் பணி, டிரைவர், technician, manager

Apply DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: 
கிராம உதவியாளர் பணி உள்ளிட்ட பதவிகள் – 9காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி:
8 th, 12th, Any Degree, MBA போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: 21வயது முதல் 35 வயது வரை ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விதியின்படி அரசு விதிகளில் சில பிரிவினருக்கு உச்ச வயது வரம்பில் சில தளர்வுகள் உண்டு. 

SALARY – ஊதியம்: 19500- 113500

APPLY LAST DATE–கடைசிநாள்: 
22.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: 
The Candidate belonging to the OC/BC/MBC/DNC :-Rs. 250/- (Non-Refundable). 

The Candidate belonging to the SC/SCA/ST Rs. 100/-(Non- Kchundable) 

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:
 மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள தபால் மூலம் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்கலை அளித்து வரும்22.02.2021-க்குள் direct தபால் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை:- written exam, interview,அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகள் குறித்த விபரங்கள் அறிய தமிழக அரசு இணைய முகவரி அல்லது PDF link -ஐ download செய்யவும் .

Download





















எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.

எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்